பிளஸ் 1 வகுப்புக்கு தனியார் கைடுகள் விற்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், கேள்வித்தாள் எப்படி இருக்குமோ என்று மாணவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இதைப் போக்கும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்” என்றார். யூகத்தின் அடிப்படையில் கைடுகளை தயாரித்து விற்பது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்
Thanks kalvi solai