Education News in Tamil

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன

ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி முதலிடம் | ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய…

Continue Reading >>

பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்

பிளஸ் 1 வகுப்புக்கு தனியார் கைடுகள் விற்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், கேள்வித்தாள் எப்படி இருக்குமோ என்று மாணவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இதைப் போக்கும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு…

Continue Reading >>

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர்…

Continue Reading >>

வேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடக்கம்

வேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடங்குகிறது | கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் 6 மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பொது கலந்தாய்வு 19-ந்தேதி தொடங்குகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21…

Continue Reading >>

நீட் தேர்வு முடிவுகள் வரும் 13-ம் தேதிக்கு பிறகு வெளியாகலாம் என தகவல்.

ஜூன் 13-க்கு பிறகே ‘நீட்’ தேர்வு முடிவு | ‘நீட்’ தேர்வு முடிவுகள் வரும் 13-ம் தேதிக்கு பிறகு வெளியாகலாம் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7-ம் தேதி…

Continue Reading >>

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு

2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு | தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது. 2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசு அறிவித்தது.தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்…

Continue Reading >>

மாணவர்களுக்கு புத்தகம், சீருடை விநியோகம்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம், புதிய சீருடைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்…

Continue Reading >>

அரசு பள்ளி,கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணம் உயர்வு

சென்னை : அரசு பள்ளி , கல்லூரிகளில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 2017-18ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி…

Continue Reading >>

புதுச்சேரி: ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகிற ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டகாக புதுச்சேரி கல்வித்துறை வாரியம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை…

Continue Reading >>

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : சிபிஎஸ்இ அதிரடி

நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் இதுவரை வசூலித்த கட்டண விவரங்கள், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கிராமங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் நியாயமற்ற…

Continue Reading >>