June 2017




புதுச்சேரி: ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகிற ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டகாக புதுச்சேரி கல்வித்துறை வாரியம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை…

Continue Reading >>

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : சிபிஎஸ்இ அதிரடி

நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் இதுவரை வசூலித்த கட்டண விவரங்கள், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கிராமங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் நியாயமற்ற…

Continue Reading >>

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு , அரசு உதவி பெறும் , தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜுன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே…

Continue Reading >>